காணாமல் போன மூன்று நொடிகள்: ஃபேர் வேல்யூ கேப் பற்றிய ஒரு கதை
Fair Value Gap என்பது மார்க்கெட் ரொம்ப வேகமா நகரும்போது ஒரு காலியான பகுதியை (empty zone) விட்டுட்டுப் போற ஒரு பிரைஸ் இம்பேலன்ஸ் (price imbalance) ஆகும். இந்தச் சுருக்கமான கதையில, காணாமல் போன ஒரு சிசிடிவி (CCTV) வீடியோ கிளிப் மூலமா அந்த கேப் (gap) எப்படி ஃபார்ம் ஆகுது அப்படின்னும், டிரேடர்கள் ஏன் அதை அவ்ளோ முக்கியமா படிக்கிறாங்கன்னும் ரொம்ப எளிமையா புரிஞ்சுக்கலாம். ஒரு லாஜிக்கும் இல்லாத அந்த சிசிடிவி கிளிப் கொச்சியில […]